தமிழ் சுழல்நாற்காலி யின் அர்த்தம்

சுழல்நாற்காலி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு அச்சில் நாலாபக்கங்களிலும் சுழலும் வசதி கொண்ட நாற்காலி.