தமிழ் சுழல் துப்பாக்கி யின் அர்த்தம்

சுழல் துப்பாக்கி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒரு கையில் வைத்துக்கொண்டு சுட ஏதுவாக உள்ளதும் ஒன்றுக்கு மேற்பட்ட குண்டுகளைப் போடக் கூடிய வசதி உள்ளதுமான ஒரு வகைத் துப்பாக்கி.

    ‘அவர் சுழல் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்’