தமிழ் சுழியன் யின் அர்த்தம்

சுழியன்

பெயர்ச்சொல்

  • 1

    கடலைப் பருப்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றால் செய்த பூரணத்தைக் கரைத்த மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்த இனிப்புப் பண்டம்; சுசியம்.

தமிழ் சுழியன் யின் அர்த்தம்

சுழியன்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஏமாற்றுப் பேர்வழி.

    ‘இவன் சரியான சுழியன்; இவனிடம் கவனமாகப் பழகு’
    ‘இந்தச் சுழியனை நம்பினால், ஏதாவது ஒன்றில் மாட்டிவிட்டுவிடுவான்’