தமிழ் சுழியோடு யின் அர்த்தம்

சுழியோடு

வினைச்சொல்-ஓட, -ஓடி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கடல், ஆறு போன்றவற்றில்) நீருக்கு அடியில் நீந்துதல்.

    ‘கடலில் மூழ்கிய சிறுவனைச் சுழியோடி வெளியில் எடுத்தார்கள்’
    ‘அவன் நீண்ட நேரம் சுழியோடுவான்’
    ‘கடலில் சுழியோடித்தான் முத்துக்குளிப்பார்கள்’