தமிழ் சுவர்க்கோழி யின் அர்த்தம்

சுவர்க்கோழி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பார்வையில் படாமல் இருப்பதும்) சுவர் இடுக்கில் வாழ்வதும், நீண்ட நேரம் சத்தம் எழுப்பக்கூடியதுமான சிறிய பழுப்பு நிறப் பூச்சி.