சுவரொட்டி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுவரொட்டி1சுவரொட்டி2சுவரொட்டி3

சுவரொட்டி1

பெயர்ச்சொல்

 • 1

  (பலரும் பார்க்கக்கூடியதாகச் சுவர்களில் ஒட்டப்படும்) படம், விவரம் முதலியவை அச்சடிக்கப்பட்ட அல்லது எழுதப்பட்ட பெரிய அளவிலான தாள்.

  ‘திரைப்படச் சுவரொட்டிகள்’

சுவரொட்டி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுவரொட்டி1சுவரொட்டி2சுவரொட்டி3

சுவரொட்டி2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு சுவரில் மாட்டும் எண்ணெய் விளக்கு.

சுவரொட்டி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சுவரொட்டி1சுவரொட்டி2சுவரொட்டி3

சுவரொட்டி3

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு ஆட்டின் மண்ணீரல்.