தமிழ் சுவரோவியம் யின் அர்த்தம்

சுவரோவியம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கோயில், அரண்மனை போன்றவற்றின் சுவர்களில்) தாவரச் சாயங்களைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியம்.