தமிழ் சுவறு யின் அர்த்தம்
சுவறு
வினைச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு (ஒரு திரவம் திடப்பொருளில்) ஊறிப் பரவுதல்.
‘விடாமல் பெய்த மழையினால் வீட்டுச் சுவர் சுவறிப்போயிருக்கிறது’‘சீக்கிரம் தலையைத் துவட்டு; ஈரம் சுவறிப்போகும்’உரு வழக்கு ‘இந்த எழுத்தாளரின் கதைகளில் சோகம் சுவறியிருப்பதைக் காணலாம்’உரு வழக்கு ‘பெரியவரின் சொத்தெல்லாம் அவளுக்கே சுவறிவிட்டது’