தமிழ் சுவாசம் யின் அர்த்தம்

சுவாசம்

பெயர்ச்சொல்

  • 1

    மூச்சு; சுவாசித்தல்.

    ‘அவருக்கு நினைவு தப்பியிருந்தாலும் சுவாசம் மட்டும் சீராக இருந்தது’
    ‘தாவரங்களில் சுவாசம் நுண்ணிய துளைகள்மூலம் நிகழ்கிறது’