தமிழ் சுவாத்தியம் யின் அர்த்தம்

சுவாத்தியம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வெப்பநிலை; சீதோஷ்ணம்.

    ‘சென்னை சுவாத்தியம் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை’
    ‘எப்படிச் சூடான சுவாத்தியம் என்றாலும் அவர் ஜன்னலைத் திறந்து வைக்க மாட்டார்’