தமிழ் சுவாதீனம் கொடு யின் அர்த்தம்

சுவாதீனம் கொடு

வினைச்சொல்கொடுக்க, கொடுத்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஒரு நபர் தனது சொத்தை மற்றொருவரிடம் சட்டப்படி ஒப்படைத்தல்.