தமிழ் சுவாமி யின் அர்த்தம்

சுவாமி

பெயர்ச்சொல்

  • 1

    காண்க: சாமி

  • 2

    துறவறம் மேற்கொண்டவர்களைக் குறிப்பிடும் சொல்.

    ‘சுவாமி விவேகானந்தர்’