தமிழ் சுவாலை யின் அர்த்தம்

சுவாலை

பெயர்ச்சொல்

  • 1

    தீயிலிருந்து எழும், நாக்கு வடிவிலான நீண்ட சுடர்.

    ‘கட்டடத்தில் நெருப்பு சுவாலை விட்டு எரிந்தது’