தமிழ் சுவீகாரம் யின் அர்த்தம்

சுவீகாரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் மற்றொருவருடைய குழந்தையைச் சட்டபூர்வமாகத் தன்னுடைய குழந்தையாக ஏற்றுக்கொள்ளுதல்.

    ‘குழந்தை இல்லாதவர்கள் ஆதரவற்ற குழந்தைகளை சுவீகாரம் எடுத்துக்கொள்ள முன் வர வேண்டும்’
    ‘இவன் என் சுவீகாரப் புத்திரன்’