தமிழ் சுவேதாம்பரர் யின் அர்த்தம்

சுவேதாம்பரர்

பெயர்ச்சொல்

  • 1

    சமண சமயத்தின் இரு பிரிவுகளுள் வெண்ணிற ஆடை உடுத்திய துறவிகள் கொண்ட ஒரு பிரிவு/இப்பிரிவைச் சேர்ந்த துறவி.