தமிழ் சூட்டடுப்பு யின் அர்த்தம்

சூட்டடுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    சூட்டை எளிதில் விட்டுவிடாமல் தக்கவைத்துக்கொள்ளும் கரி அடுப்பு.