தமிழ் சூடடி யின் அர்த்தம்

சூடடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (மாடுகளைக் கொண்டு) போரடித்தல்.

    ‘சாயங்காலத்திற்குள் சூடடித்து முடித்துவிட வேண்டும்’