தமிழ் சூட்டிகை யின் அர்த்தம்

சூட்டிகை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பொதுவாக) அறிவுக் கூர்மை/(குறிப்பாக ஒரு துறையில்) திறமை; சாமர்த்தியம்.

    ‘குழந்தை சூட்டிகையாகப் பேசுகிறாள்’
    ‘என் மருமகள் படு சூட்டிகையான பெண்’
    ‘அந்தப் பையன் படிப்பில் நல்ல சூட்டிகை’