தமிழ் சூட்டுக்கோல் யின் அர்த்தம்

சூட்டுக்கோல்

பெயர்ச்சொல்

  • 1

    (மாடு முதலியவற்றின் மேல் அடையாளம் இடுவதற்காகவோ நோய் நீக்கும் என்ற நம்பிக்கையிலோ பயன்படுத்தப்படும்) பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பி.

  • 2

    (ஈயமும் தகரமும் சேர்ந்த கலவையை உருக்கி உலோகத்தால் ஆன பகுதிகளை இணைக்கப் பயன்படுத்தும்) கூர்மையான தடித்த முனையைக் கொண்ட கம்பி போன்ற கருவி; பற்றுக் கோல்.