தமிழ் சூடுகளம் யின் அர்த்தம்

சூடுகளம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பிணையல் அடிப்பதற்கான நெற்களம்.

    ‘அப்பா சூடு களத்தில் இருப்பார்’