தமிழ் சூடுகொட்டை யின் அர்த்தம்

சூடுகொட்டை

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒரு பரப்பில் தேய்த்துவிட்டு உடலின் மேல் வைத்துப்பார்த்தால் நன்றாகச் சுடும், கல்யாண முருங்கை மரத்தின் கொட்டை.