தமிழ் சூடுசுரணை யின் அர்த்தம்

சூடுசுரணை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறைத் தொனியில்) எதிர்த்துச் செயல்பட வேண்டும் என்ற உந்துதல்.

    ‘கல்யாணத்திற்கு அழைக்காமலேயே போய்ச் சாப்பிட்டுவிட்டு வருகிறானே; இவனுக்கு ஏது சூடுசுரணை!’