தமிழ் சூடு போட்டுக்கொள் யின் அர்த்தம்

சூடு போட்டுக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (போதிய அறிவும் அனுபவமும் இல்லாததால் புதிய முயற்சியில்) பெரும் பண நஷ்டத்தை அல்லது தோல்வியைச் சந்தித்தல்.

    ‘ஒரு முறை சீட்டுப் பிடித்துச் சூடு போட்டுக் கொண்டது போதாதா?’
    ‘வியாபாரத்தில் சூடு போட்டுக்கொண்ட பிறகு அவன் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டான்’