தமிழ் சூடு வை யின் அர்த்தம்

சூடு வை

வினைச்சொல்வைக்க, வைத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு

    காண்க: சூடு போடு

  • 2

    பேச்சு வழக்கு (கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் வாகனம், பொதுத் தொலைபேசி போன்றவற்றில்) வாடிக்கையாளர் தர வேண்டியதைவிடக் கூடுதல் கட்டணத்தைக் காட்டும் வகையில் கருவியைத் திருத்தியமைத்தல்.