தமிழ் சூத்திரக் கயிறு யின் அர்த்தம்

சூத்திரக் கயிறு

பெயர்ச்சொல்

  • 1

    (பொம்மலாட்டத்தில்) பொம்மைகளை இயக்க அவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் கயிறு.

  • 2

    (பட்டம் சீராகப் பறப்பதற்கு) சூத்திரம் கட்டப் பயன்படும் நூல்.