தமிழ் சூத்திரதாரி யின் அர்த்தம்

சூத்திரதாரி

பெயர்ச்சொல்

  • 1

    (கூத்தில்) கட்டியங்காரன்.

  • 2

    மற்றவர்கள் அறியாத வகையில் பின்புலத்தில் இருந்துகொண்டு ஒருவரைச் செயல்பட வைப்பவர்.

    ‘அமைச்சரவைக் கவிழ்ப்பிற்குச் சூத்திரதாரி யார்?’