தமிழ் சூத்திரம் யின் அர்த்தம்

சூத்திரம்

பெயர்ச்சொல்

 • 1

  நூற்பா.

 • 2

  வகுக்கப்பட்ட விதிகளின் சுருக்க வடிவம்; வாய்பாடு.

  ‘சார்பியல் கோட்பாட்டுச் சூத்திரம்’
  ‘ஆட்டத்தில் வெற்றி அடைவதற்கு எவ்விதச் சூத்திரமும் இல்லை’

தமிழ் சூத்திரம் யின் அர்த்தம்

சூத்திரம்

பெயர்ச்சொல்

 • 1

  (பட்டம் சீராகப் பறப்பதற்கு அதன் நடுவில்) தொய்வாக நூலால் கட்டப்பட்டிருக்கும் அமைப்பு.

  ‘உனக்குச் சூத்திரம் கட்டத் தெரியவில்லை’