தமிழ் சூத்தை யின் அர்த்தம்

சூத்தை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு கெட்டுப்போனது; சொத்தை.

    ‘புழு அரித்த சூத்தைக் கத்தரிக்காய்’
    ‘இனிப்பு சாப்பிட்டவுடன் வாயைக் கழுவு. இல்லையென்றால் பல் எல்லாம் சூத்தையாகிவிடும்’