தமிழ் சூதாடு யின் அர்த்தம்

சூதாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

  • 1

    சூதாட்டத்தில் ஈடுபடுதல்.

    ‘வாங்கும் சம்பளத்தையெல்லாம் சூதாடியே கரைத்துவிடுகிறான்’