தமிழ் சூதுவாது யின் அர்த்தம்

சூதுவாது

பெயர்ச்சொல்

  • 1

    கள்ளங்கபடம்.

    ‘நேர்மையாகச் சிந்திக்க முடியாத அளவுக்கு மனத்தில் சூதுவாது குடிகொண்டிருக்கிறது’