தமிழ் சூனியக்காரி யின் அர்த்தம்

சூனியக்காரி

பெயர்ச்சொல்

  • 1

    தீமை விளைவிக்கக்கூடிய மாந்திரீகம் மற்றும் சூனிய வித்தைகளைச் செய்யும் பெண்.