தமிழ் சூப்பு யின் அர்த்தம்

சூப்பு

வினைச்சொல்சூப்ப, சூப்பி

  • 1

    வாய்க்குள் வைத்து நாக்கால் அழுத்தி உறிஞ்சுதல்; சப்புதல்.

    ‘குழந்தைகள் சூப்பும் ரப்பர்’
    ‘எலும்பைச் சூப்பிக் கீழே போட்டார்’