தமிழ் சூரத்தனம் யின் அர்த்தம்

சூரத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (கேலியாகக் கூறும்போது) வீரம் அல்லது துணிச்சல்.

    ‘வெளியூரில் உங்கள் சூரத்தனத்தைக் காட்ட வேண்டாம்’
    ‘ஆரம்பத்தில் காட்டும் சூரத்தனத்துடன் நின்றுவிடாமல் இதே வேகத்துடன் செயல்பட வேண்டும்’