தமிழ் சூரன் யின் அர்த்தம்

சூரன்

பெயர்ச்சொல்

  • 1

    அநாயாசமான திறமை படைத்தவன்; சூரப்புலி.

    ‘குறிபார்த்துச் சுடுவதில் அவன் சூரன்’
    ‘தங்கள் பொருள்கள்தான் உயர்ந்தது என்று சொல்லி அவற்றை விற்றுவிடுவதில் அவன் சூரன்’