தமிழ் சூரிக்கத்தி யின் அர்த்தம்

சூரிக்கத்தி

பெயர்ச்சொல்

  • 1

    கூர்மையான முனையையும் இரு பக்கங்களிலும் வெட்டு விளிம்பையும் கொண்ட ஒரு வகைக் கத்தி.