தமிழ் சூரியகாந்தி யின் அர்த்தம்

சூரியகாந்தி

பெயர்ச்சொல்

  • 1

    சூரியன் இருக்கும் திசையை நோக்கித் திரும்பக்கூடிய பெரிய மஞ்சள் நிறப் பூ/அந்தப் பூவைத் தரும் செடி.

    ‘சூரியகாந்திப் பூவிலிருந்து எண்ணெய் தயாரிக்கிறார்கள்’
    ‘இந்த வருடம் வயலில் சூரியகாந்தி போட்டிருக்கிறேன்’