தமிழ் சூரியக் குடும்பம் யின் அர்த்தம்

சூரியக் குடும்பம்

பெயர்ச்சொல்

  • 1

    சூரியனையும் அதை மையமாகக் கொண்டு சுற்றும் கோள்கள், துணைக்கோள்கள், வால்நட்சத்திரங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய மண்டலம்.

    ‘விண்வெளியில் கோடிக்கணக்கான சூரியக் குடும்பங்கள் உள்ளன’