தமிழ் சூரிய கிரகணம் யின் அர்த்தம்

சூரிய கிரகணம்

பெயர்ச்சொல்

  • 1

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனின் ஒளியைச் சந்திரன் மறைப்பதால் ஏற்படும் கிரகணம்.