தமிழ் சூரிய நமஸ்காரம் யின் அர்த்தம்

சூரிய நமஸ்காரம்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்) காலையில் சூரியனை நோக்கிச் செய்யும் வழிபாடு.

  • 2

    சூரியனை வழிபடும் விதமாகக் குறிப்பிட்ட முறையில் உடலையும் கைகால்களையும் அசைத்துச் செய்யும் ஆசனம்.