தமிழ் சூறாவளி யின் அர்த்தம்

சூறாவளி

பெயர்ச்சொல்

  • 1

    தரையிலிருந்து மேலே கிளம்பி புனல் வடிவில் சுழன்று வீசும் புயல் காற்று.

    ‘நாளை இரவு 80 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது’
    உரு வழக்கு ‘பிரதம மந்திரியின் சூறாவளிச் சுற்றுப்பயணம்’