தமிழ் சூறைவிடு யின் அர்த்தம்

சூறைவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வேண்டுதல், வழிபாடு முதலியவற்றுக்காக) தரையில் வீசிச் சில்லாகச் சிதறுமாறு தேங்காயை உடைத்தல்.

    ‘விநாயகர் சன்னிதியில் சிலர் தேங்காயைச் சூறைவிட்டார்கள்’