தமிழ் சூல் யின் அர்த்தம்

சூல்

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு கரு.

 • 2

  உயிரியல்
  (தாவரத்தில்) மகரந்தச்சேர்க்கைக்குப் பின் விதையாக மாறும், சூல்பையினுள் இருக்கும் பொருள்.

 • 3

  (மேகம்) மழை பெய்வதற்குத் தயாராகக் கறுத்திருக்கும் நிலை.

  ‘சூல் கொண்ட மேகங்கள்’