தமிழ் சூலகம் யின் அர்த்தம்

சூலகம்

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    பூவின் மையப் பகுதியிலோ அடிப் பகுதியிலோ சற்றுப் பருத்துக் காணப்படும் பூவின் பெண்பால் இனப்பெருக்கப் பாகம்.