தமிழ் சூல்தண்டு யின் அர்த்தம்

சூல்தண்டு

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    பூவின் நடுவில் சூல்முடியைத் தாங்கியிருக்கும், மெல்லிய நீண்ட பாகம்.