தமிழ் சூலம் யின் அர்த்தம்

சூலம்

பெயர்ச்சொல்

 • 1

  நீண்ட தண்டின் நுனியில் மூன்று கூரிய முனைகளை உடைய ஒரு வகை ஆயுதம்.

  ‘கையில் சூலத்துடன் நிற்கும் காளியின் உருவம்’

தமிழ் சூலம் யின் அர்த்தம்

சூலம்

பெயர்ச்சொல்

சோதிடம்
 • 1

  சோதிடம்
  குறிப்பிட்ட கிழமையில் குறிப்பிட்ட திசையில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற தடை.

  ‘புதன்கிழமை வடக்கே சூலம்’