சூளுரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சூளுரை1சூளுரை2

சூளுரை1

வினைச்சொல்சூளுரைக்க, சூளுரைத்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சபதம்செய்தல்.

    ‘‘நாட்டை மீட்காமல் வீடு திரும்ப மாட்டேன்’ என்று சூளுரைத்துவிட்டுப் புறப்பட்டான் இளவரசன்’

சூளுரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சூளுரை1சூளுரை2

சூளுரை2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சபதம்.

    ‘தன் சூளுரையை நிறைவேற்ற எத்தனை காலம் ஆகும் என்று அவனுக்கே தெரியாது’