தமிழ் சூளை யின் அர்த்தம்

சூளை

பெயர்ச்சொல்

  • 1

    (களிமண்ணால் செய்யப்படும் செங்கல், பானை, பொம்மை முதலியவற்றை) சுடுவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.