தமிழ் சூழ்ச்சி யின் அர்த்தம்

சூழ்ச்சி

பெயர்ச்சொல்

  • 1

    தீங்கு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தந்திரமான திட்டம்; சதி.

    ‘எங்கள் கூட்டணியைப் பிரிக்க எதிர்க்கட்சியினர் என்ன சூழ்ச்சி செய்தாலும் அது பலிக்காது’
    ‘ஒற்றுமையாக இருந்த மாடுகளைப் பிரிக்க நரி செய்த சூழ்ச்சி பலித்தது’