தமிழ் சூழலியல் யின் அர்த்தம்

சூழலியல்

பெயர்ச்சொல்

  • 1

    மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவை தங்களுக்குள்ளும் சுற்றுச்சூழலுடனும் கொண்டிருக்கும் தொடர்பைக் குறித்த அறிவியல் துறை.