தமிழ் செக்கச்செவேல்-என்று யின் அர்த்தம்

செக்கச்செவேல்-என்று

வினையடை

  • 1

    (உடல் நிறத்தைக் குறிக்கும்போது) மிகவும் சிவப்பாக.

    ‘நறுக்கிய தர்ப்பூசணித் துண்டு செக்கச்செவேலென்று இருந்தது’
    ‘செக்கச்செவேலென்று ஒளிர்ந்த வானம்’